கர்நாடகாவில் வெற்றி உறுதியான நிலையில்,... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடகாவில் வெற்றி உறுதியான நிலையில், பெங்களூருவில் அமைந்திருக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2023-05-13 12:12 GMT