கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 103... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 103 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 33 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாஜக 50 இடங்களில் வெற்றி, 14 இடங்களில் முன்னணியில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Update: 2023-05-13 11:29 GMT

Linked news