“நாங்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
“நாங்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக இருந்து கர்நாடக மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று ராகுல் காந்தி கூறினார். மக்கள் அவரிடம் ஜனநாயகம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டறிந்து கொள்ள வேண்டும்,” என மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
Update: 2023-05-13 11:26 GMT