கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இருக்கும்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இருக்கும் நிலையில், “தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்,” என்று கர்நாடக மாநிலத்துக்கான பாஜக தலைவர் நலின் குமார் கடீல் தெரிவித்தார்.

Update: 2023-05-13 11:15 GMT

Linked news