கர்நாடக தேர்தலில் பாஜக சார்பில் மல்லேஸ்வரம்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

கர்நாடக தேர்தலில் பாஜக சார்பில் மல்லேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.என். அஷ்வத்நாராயணன், “கர்நாடகாவில் இது எங்களுக்கு பின்னடைவு தான். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் மேலும் கடினமாக உழைத்து, மக்களின் நன்மதிப்பை பெறுவோம். 2024 தேர்தலில், 28 இடங்களிலும் எங்களது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்தார். 

Update: 2023-05-13 11:10 GMT

Linked news