கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற இருப்பதை... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற இருப்பதை அடுத்து, “மாற்றத்திற்கான முடிவை எடுத்திருக்கும் கர்நாடக மக்களுக்கு மிகப் பெரிய சல்யூட். சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் போக்கு முறியடிக்கப்பட்டு இருக்கிறது,” என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார்.

Update: 2023-05-13 10:54 GMT

Linked news