கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் பாதையில்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் பாதையில் உள்ளது. தென் இந்தியாவில் ஒரே மாநிலத்தில் கோட்டையை பிடித்திருந்த பாஜகவை காங்கிரஸ் வெளியேற்றுகிறது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 135, பாஜக 64 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

Update: 2023-05-13 09:04 GMT

Linked news