காங்கிரஸ் வெற்றி குறித்து சித்தராமையா கூறுகையில்,"... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
காங்கிரஸ் வெற்றி குறித்து சித்தராமையா கூறுகையில்," பிரதமர் மோடி வந்தாலும் எதுவும் நடக்காது என்று சொன்னோம். அது உண்மையாகிவிட்டது. நாங்கள் 120 இடங்களில் முன்னிலையில் இருக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடி தனிப்பெரும்பான்மை பெறுவோம்" என்றார்.
Update: 2023-05-13 07:42 GMT