காங்கிரஸ் முன்னிலை குறித்து, கர்நாடக முதல்வர்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
காங்கிரஸ் முன்னிலை குறித்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "எங்களால் பெரும்பான்மையை எட்ட முடியவில்லை. முழுமையாக முடிவுகள் வந்தவுடன் விரிவாக ஆய்வு செய்வோம். தேசியக் கட்சி என்ற முறையில் ஆராய்வது மட்டுமின்றி, தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம். பாராளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்படுவோம்." என்றார்.
Update: 2023-05-13 07:38 GMT