சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டியில் உள்ளனர். சித்தராமையா தான் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
டி.கே.சிவக்குமார் முதல்வராக வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் அலுவலகம் முன் அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
Update: 2023-05-13 06:40 GMT