காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில்,"பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமரின் எதிர்மறையான, பிளவுபடுத்தும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை" என்றார்.

Update: 2023-05-13 04:38 GMT

Linked news