காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றாலும் தொங்கு... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றாலும் தொங்கு சட்டசபையை சந்திக்க நேரிடும் என்ற கருத்துக்கணிப்பு முடிவுகளை கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் நிராகரித்துள்ளார். மேலும் அவர், " கட்சி குறைந்தபட்சம் 141 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார்.
Update: 2023-05-13 03:42 GMT