வாக்கு எண்ணிக்கையில் இதுவரை காங்கிரஸ் 104... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
வாக்கு எண்ணிக்கையில் இதுவரை காங்கிரஸ் 104 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து பா.ஜ.க 83 தொகுதிகளிலும், ம.ஜ.த 18 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
Update: 2023-05-13 03:23 GMT