காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.ரஹ்மான் கான் அளித்த பேட்டியில், " இன்று ஒரு பெரிய நாள். காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. காங்கிரசுக்கு 120 இடங்களுக்கு மேல் பெரும்பான்மை கிடைக்க வேண்டும். முடிவுக்கு முந்தைய கருத்துகணிப்பில் மட்டுமல்ல, களத்திலும் காங்கிரஸின் வெற்றி தெரியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்" என்றார்.
Update: 2023-05-13 03:14 GMT