கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு.

Update: 2023-05-13 14:45 GMT

Linked news