கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து செய்தியில், “ஜனநாயகத்தின் எதிரிகள் ஜனநாயகத்தாலே வீழத்தப்படும் பொழுது அது கட்சிகளை கடந்து தேசமே கொண்டாடும் வெற்றியாக மாறுகிறது. தேசத்திற்கு கொண்டாட்டத்தை பரிசளித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2023-05-13 14:37 GMT