கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே “இது மிகப்பெரிய வெற்றி. இதன் மூலம் நாட்டிற்கே புதிய சக்தி கிடைத்திருக்கிறது. பாஜக எப்போதும் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று கூறி வந்தது. தற்போது உண்மை என்னவென்றால் பாஜக இல்லாத தென்னிந்தியா உருவாகி இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2023-05-13 14:18 GMT