உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய... ... லைவ் அப்டேட்ஸ்: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது இந்தியா
உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களில் முகமது சமி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக ஜாகீர் கான் ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகளுடன் 2 மற்றும் 3 -வது இடத்தில் உள்ளனர்.
Update: 2023-11-02 14:59 GMT