இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேஜஸ்வி யாதவ்... ... ஆட்சியில் அமர்வது யார்? பரபரப்பில் டெல்லி.. லைவ் அப்டேட்ஸ்
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேஜஸ்வி யாதவ் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நித்ஷ் குமார் அந்தந்த கூட்டணி சார்பில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரே விமானத்தில் டெல்லி புறப்பட்டனர்.
Update: 2024-06-05 06:19 GMT