7-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும்... ... லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

7-வது சுற்று முடிவிலும் முன்னிலை வகிக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரை விட 33, 612 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

Update: 2023-03-02 07:24 GMT

Linked news