ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை. பணநாயகம்... ... லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்... ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி

ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறவில்லை. பணநாயகம் முறையில் தான் தேர்தல் நடந்தது என ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Update: 2023-03-02 06:31 GMT

Linked news