இரவு 2.30 மணி அளவில் மாண்டஸ் புயலின் மைய பகுதி... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

இரவு 2.30 மணி அளவில் மாண்டஸ் புயலின் மைய பகுதி கரையை கடந்தது. புயல் முழுமையாக கரையை கடக்க மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என தகவல் 

Update: 2022-12-09 21:38 GMT

Linked news