மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 10... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 50 கி.மீ தொலைவிலும் நெருங்கியுள்ளது. புயல் அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்திற்குள் கரையை முழுமையாக கடந்து விடும். புயல் கரையை கடந்தாலும் காலை வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Update: 2022-12-09 19:33 GMT

Linked news