தற்போதைய நிலவரப்படி, மாமல்லபுரத்தில் இருந்து 70... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
தற்போதைய நிலவரப்படி, மாமல்லபுரத்தில் இருந்து 70 கிமீ தென்கிழக்கில் மாண்டஸ் புயல் உள்ளது. சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. மணிக்கு 14 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடலோர பகுதிகளில் பலதத் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
Update: 2022-12-09 15:53 GMT