மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி உள்ளது.... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 90 கிமீ தென்கிழக்கில் புயல் உள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரத்தில் கரை கடக்க உள்ளது.
Update: 2022-12-09 15:16 GMT