மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார்... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும், மருத்துவ கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Update: 2022-12-09 14:56 GMT

Linked news