தற்போதைய நிலவரப்படி, மாண்டஸ் புயல் சென்னைக்கு... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
தற்போதைய நிலவரப்படி, மாண்டஸ் புயல் சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 130 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. நள்ளிரவில் மாமல்லபுரத்தில் கரை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Update: 2022-12-09 14:45 GMT