சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

Update: 2022-12-09 13:50 GMT

Linked news