மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-09 12:41 GMT

Linked news