மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில்,... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில், சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Update: 2022-12-09 11:11 GMT