மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-12-09 11:11 GMT