மாண்டஸ் புயல் எதிரொலியாக மரக்காணம் முதல்... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் எதிரொலியாக மரக்காணம் முதல் பழவேற்காடு வரை மாலை நேரத்தில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.
Update: 2022-12-09 10:14 GMT