மாண்டஸ் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-12-09 10:05 GMT