மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியிலிருந்து சென்னை,... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியிலிருந்து சென்னை, காரைக்காலுக்கு இயக்கப்பட்டு வந்த புதுச்சேரி அரசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-12-09 08:13 GMT

Linked news