கரையை கடந்த 3 மணி நேரத்தில் மாண்டஸ் புயல்... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
கரையை கடந்த 3 மணி நேரத்தில் மாண்டஸ் புயல் வலுவிழக்கும் என்றும் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Update: 2022-12-09 07:53 GMT