வங்கக்கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல்,... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்

வங்கக்கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-09 07:02 GMT

Linked news