மாண்டஸ் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ.... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது
Update: 2022-12-09 06:44 GMT