மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்தை... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்தை கடல் நீர் சூழ்ந்தது. 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும்புவதால் மீனவ கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Update: 2022-12-09 06:37 GMT