மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலூரில் தரைக்காற்று... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலூரில் தரைக்காற்று வேகம் அதிகரித்துள்ளது. கடலூர் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Update: 2022-12-09 04:19 GMT