மாண்டஸ் புயல் காரணமாக தேனி, திண்டுக்கல்... ... மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல் காரணமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில், கிருஷ்ணகிரியில் காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Update: 2022-12-09 03:15 GMT