பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால்... ... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்- லைவ் அப்டேட்ஸ்
பெரியாரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அனைவருக்கும் பெரும் மதிப்பு உண்டு. அனைவரிடத்திலும் பெரும் மரியாதையும் அன்பையும் பெற்றவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
Update: 2024-12-14 06:38 GMT