இந்தியா வந்துள்ள சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி... ... Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

இந்தியா வந்துள்ள சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது மரியாதை வழிகாட்டுதலின்படி இருநாட்டு தொடர்பான உறவுகள் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

Update: 2025-08-19 15:23 GMT

Linked news