சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்.. லைவ் அப்டேட்ஸ்
சற்று உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம்
இன்று தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது.
இரண்டாவது நாளாக வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2024-12-17 04:52 GMT