இந்திய வீரர் ஆகிப் நபி தர் (அன்கேப்ட் ஆல்ரவுண்டர்)... ... IPL 2026 AUCTION : ஒரு வழியா ஏலம் போன பிரித்வி ஷா

இந்திய வீரர் ஆகிப் நபி தர் (அன்கேப்ட் ஆல்ரவுண்டர்) அடிப்படை விலை 30 லட்சத்தில் இருந்து ரூ. 8.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது. 

Update: 2025-12-16 11:19 GMT

Linked news