பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக... ... லைவ் அப்டேட்ஸ்- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கம்- ஜனாதிபதி உரை

பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புறப்பட்டார். பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவரை குதிரைப்படை அழைத்து சென்றது. பின்னர் அவர் குதிரைப்படை புடை சூழ காரில் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டார்.

Update: 2023-01-31 05:16 GMT

Linked news