ஆக்கிரமிப்பாளர்களின் (ரஷியா) தாக்குதலை தடுத்து... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

ஆக்கிரமிப்பாளர்களின் (ரஷியா) தாக்குதலை தடுத்து நிறுத்த உக்ரைன் துருப்புக்கள் தேவையான அனைத்தையும் செய்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ரஷிய படைகளை எதிர்த்து போரிடுவதற்காக கனரக ஆயுதங்கள், நவீன பீரங்கிகள் ஆகியவற்றை நட்பு நாடுகளிடம் தொடர்ந்து கேட்டு வருவதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். 

Update: 2022-06-11 13:13 GMT

Linked news