முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவைத்... ... முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி... லைவ் அப்டேட்ஸ்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து தெலுங்கானா செயலகம், டேங்க் பண்ட் மற்றும் ஜிஹெச்எம்சி கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
Update: 2024-12-27 02:50 GMT