முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பின்லாந்து, சுவீடன் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது எங்கள் கூட்டணியை பலப்படுத்தும், எங்கள் கூட்டு பாதுகாப்பை மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Update: 2022-06-29 01:19 GMT