கனமழை காரணமாக சென்னை வரும் 15 விமானங்கள் தாமதம்... ... நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. லைவ் அப்டேட்ஸ்..

கனமழை காரணமாக சென்னை வரும் 15 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் புறப்பாடும் தாமதமாகி உள்ளது.

Update: 2024-12-12 03:11 GMT

Linked news