காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், முதல்வர்... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற கேள்விக்கு சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதில், " முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்வதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும்" என்றார்.

Update: 2023-05-13 08:45 GMT

Linked news